Map Graph

திருவேளுக்கை அழகிய சிங்க பெருமாள் கோயில்

108 வைணவத் திருத்தலங்களில் ஒன்று

திருவேளுக்கை - ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பெற்ற (பாடப்பட்ட) 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றாகும். பேயாழ்வாரால் பாடல் பெற்ற இத்தலம் தமிழகத்தில் காஞ்சிபுரத்தில் திருத்தண்கா விளக்கொளி பெருமாள் கோவிலுக்குத் தெற்கில் அட்டபுயக்கரம் கோவிலுக்கு அரை கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.

Read article
படிமம்:Thiruvelukai_azhagiya_singar1.jpg